
Price: ₹449.00
(as of Oct 19, 2024 02:58:45 UTC – Details)

முன்னாடியே சொன்னா கேட்கற ஆளாடி நீ.உனக்கு எவ்வளவு தைரியம் இருந்தா என் முன்னாடியே இன்னொருத்தனை கட்டிக்க தயாராவே.என கேட்டுக்கொண்டே கோபமாக ஒவ்வொரு அடியாக அவளை நெருங்கினான்.அவனின் கோபம் அவள் கால்களை தன்னால் பின்னடைய வைத்தது.அப்படி எதுலடி அவனை விட நான் குறைஞ்சு போய்ட்டேன், உனக்காக எல்லாமே செஞ்ச நான் உனக்கு கண்ணுக்கு தெரியலை. ஆனா ஒருத்தன் நல்ல வேலையோட வசதி வாய்ப்போட வந்தா அவனை கல்யாணம் பண்ணிட்டு கிளம்ப தயாரா இருந்த. இதுக்கு பேர் கல்யாணமா. ஒருத்தன் எப்படிபட்டவன்னு தெரியாம காதலிச்சு கல்யாணம் பண்ண உங்கம்மாவுக்கும், ஒருத்தனோட குணம் தெரியாம காதலே இல்லாம கல்யாணம் பண்ணிகக்க தயாரான உனக்கும் பெரிய வித்யாசம் ஒண்ணுமில்லை.அவங்களாவது கொஞ்சம் நஞ்சம் இருக்கற காதலை வச்சு காலத்தை ஓட்டிட்டு இருக்காங்க.ஆனா நீ பண்ண நினைச்சது பக்கா வியாபாரம்.கொஞ்ச நாள்லயே இழுத்து மூடிட்டு போக வேண்டியது தான்.என்றான் எரிச்சலோடு.
ASIN : B0DCTWN8YV
Language : Tamil
File size : 972 KB
Text-to-Speech : Not enabled
Screen Reader : Supported
Enhanced typesetting : Enabled
Word Wise : Not Enabled
Print length : 191 pages
