Price: ₹220.00
(as of Feb 13, 2025 17:02:48 UTC – Details)
நாம் நிறைய ஆன்ட்டி ஹீரோ கதைகளை படித்திருப்போம் நாயகன் கம்பீரமான ஆணவமான திமிர் பிடித்தவனாக இருப்பான். நாயகி பயந்தாங்கோலியாக நடுங்கி கொண்டிருப்பார் ஆனால் இந்த கதை அதிலிருந்து சிறிது மாறுபட்டது நாயகனுக்கு இருக்கும் அதே வீரமும் துணிச்சலும் நாயகிக்கும் இருக்கும் இந்த கதையின் நாயகி ஷாலினியை உங்கள் அனைவருக்கும் கண்டிப்பாக பிடிக்கும்…..
தன் தாயின் வற்புறுத்தலின் பேரில் பிரிந்து போன தன் காதலியை விடுத்து ஷாலினியை கரம் பிடிக்கிறான் அமீர் அவன் ஷாலினியை பற்றி நினைத்தது வேறு ஒரு வகையில் பார்த்தால் ஷாலினி அமீரிடம் மாட்டவில்லை அமீர் குடும்பம் தான் ஷாலினியிடம் மாட்டி கொண்டது இதை பற்றி மேலும் அறிந்து கொள்ள கதையை வாசியுங்கள் உங்கள் விமர்சனங்கள் வரவேற்கபடுகிறது நன்றி…
ASIN : B0DSTVS7PC
Language : Tamil
File size : 217 KB
Text-to-Speech : Not enabled
Screen Reader : Supported
Enhanced typesetting : Enabled
Word Wise : Not Enabled
Print length : 143 pages