Price: ₹400.00
(as of Mar 01, 2025 10:04:44 UTC – Details)
முறை தவறி ஒழுக்க கேடாக வாழும் அம்சவேணி தன் மகள் ரதிமஞ்சரியை பணத்துக்காக கேப் டிரைவர் ஐராவதனிடம் திருமணம் என்ற பெயரில் விற்க முற்படுகிறாள்.. படிக்க ஆசைப்படும் ரதி திருமணத்திலிருந்து தப்பிக்க வழியில்லாமல் ஐராவிடம் தன் வேண்டுகோளை வைக்க அவனோ பதிலுக்கு நிபந்தனை ஒன்றை போடுகிறான்.. படித்து சாதிக்க துடிக்கும் ரதி.. படிப்பு வாசனையே அறியாத ஐரா இருவரின் வாழ்க்கை பயணமே இரதியின் இராவணா.. வாருங்கள் கதையோடு பயணிப்போம்..
ASIN : B0DQ9ZZ8LJ
Language : Tamil
File size : 1.7 MB
Simultaneous device usage : Unlimited
Text-to-Speech : Not enabled
Screen Reader : Supported
Enhanced typesetting : Enabled
Word Wise : Not Enabled
Print length : 455 pages
Customers say
Customers enjoyed the story and found the pacing good. They appreciated the nice characters and their relationship.
AI-generated from the text of customer reviews