Price: ₹200.00
(as of Mar 09, 2025 20:03:40 UTC – Details)
நொடியில் சாய்ந்தேனடி – ஆன்டி ஹீரோ – ஆன்டி ஹீரோயின் கான்சப்ட். அமர்க்களமான ரொமாண்டிக் கதையை படித்து மகிழுங்கள்.
” ஐ நீட் அ டேஸ்ட்டி கிஸ் ஹனி ” என அவன் ஹஸ்கி குரலில் கேட்டதும்.. அதுவரை வந்து கொண்டிருந்த மூச்சும் , அவளுக்கு அப்படியே நின்று போனது..
” வாட்… ” என அவள் அதிர்ச்சியில் கேட்டதும் ..
” வெயிட் நானே வரேன் ” என அவள் அருகில் நெருங்கி வந்தான்..
கண்களை விரித்து அதிர்ச்சியை அப்பட்டமாக காட்டியது அவளது காந்த விழிகள். அவன் நெருங்கி வருவது தெரிந்தாலும் அவளது கால்கள் நகர மறுக்க, அவள் அணிந்திருந்த புடவையை இறுக்க பற்றிக் கொண்டு நின்றாள். மூச்சு காற்று படும் தூரத்தில் வந்தவனை பார்க்க இயலாது அவள் விழிகள் மூடி முத்தத்திற்கு தயாராக இருக்க..
வழக்கம் போல் அவளது காதருகில் சென்று.. ” கிஸ் பண்ண ரெடியா இருக்கீன்னா, அப்போ …… அப்படியா ஹனி.. ” என கிசு கிசுக்க.. சட்டென்று விழிகளை திறந்து பார்த்தவள்.. அவன் மார்பில் கை வைத்து தள்ளி இருந்தாள் …
” ஏகான்ஷ்.. ” என முறைத்து பார்த்தவளை..
” அவ்வளவு தான் ஹனி… நீ டோட்டல்லா என் ஹனியாகி ரொம்ப நேரம் ஆச்சு.. ” என அவன் நக்கல் செய்ய…
பல்லை கடித்தவள்.. ‘ ச்ச ஒன்னுமே பண்ணாம எல்லாத்தையும் பண்ண மாதிரி ஃபீல் பண்ண வைக்கிறாரு ‘ என மனதிற்குள் நொந்து கொள்ள..
” நீ ஓகே சொன்னா எல்லாமே பண்ணியே ஃபீல் பண்ண வைக்கிறேன் ஹனி ” என்றதும்..
மூக்கை விடைத்தவள்.. ” போடா ” என கூறி விட்டு அங்கிருந்து ஓடி விட்டாள். அதிர்ச்சி தான் அவனை பார்த்து அதுவும் ஒருமையில் போடா என அழைக்கும் ஒரு ஜீவன், கேட்கும் பொழுதே சற்று வித்தியாசமாக தான் இருந்தது. ஆனால் அவனை இவ்வாறு எல்லாம் பேசுவதற்கு உரிமை உள்ளவள் அவள் மட்டும் தானே.. வேறு யாரும் அவனை இப்படி பேசி விட முடியுமா என்ன !
ReplyForward
Add reaction
ASIN : B0DSG2SMNV
Language : Tamil
File size : 716 KB
Simultaneous device usage : Unlimited
Text-to-Speech : Not enabled
Screen Reader : Supported
Enhanced typesetting : Enabled
Word Wise : Not Enabled
Print length : 198 pages