Price: ₹169.00
(as of Mar 11, 2025 16:16:03 UTC – Details)
திகட்ட திகட்ட காதலித்து திருமணம் செய்து கொண்ட அஜய் அதிதீ இருவரும் விவாகரத்துக்கு பிறகு மூன்று ஆண்டுகள் கழித்து சந்திக்கின்றனர்.
வேண்டுமென்றே திட்டம் தீட்டி அவளை விவாகரத்து செய்ய வைக்கிறான் அஜய். அதற்கு பின் இருக்கும் காரணம் என்ன..?
தீராத கோபத்தில் இருக்கிறாள் அதிதீ.
அவளை சமாதானம் செய்வான அஜய்…?
சுவாரசியமான கதையுடன்,
ரொமான்ஸ், காதல், காமெடி என்று அனைத்தையும் எதிர் பார்க்கலாம்.
இது என்னுடைய ஐந்தாவது கதை..!
என்னுடைய மற்ற நான்கு கதைகளையும் படித்துவிட்டு உங்கள் கருத்துகளை பகிரவும்..!
1. யாதுமாகி நின்றாய்..!
2. முதலா முடிவா..!
3. என் காதல் சகியே..!
ASIN : B0D788GLSR
Language : Tamil
File size : 1.0 MB
Simultaneous device usage : Unlimited
Text-to-Speech : Not enabled
Screen Reader : Supported
Enhanced typesetting : Enabled
Word Wise : Not Enabled
Print length : 149 pages