
Price: ₹299.00  
(as of Jun 05, 2025 08:49:31 UTC – Details)
தன் ஒரே உறவான தந்தையை இழந்து நிற்கும் நாயகி…
அவளுக்கு உறவாக வரும் நாயகன்…
அவளின் பக்கபலமாக இருப்பானா?
அவளின் இருள் வாழ்வில் ஒளியை வீசுவானா?
ஊருக்கே ரவுடியாக திகழ்பவன் தன்னவளுக்கு ராட்சசனனா? ரட்சகனா?
காதல், ஊடல், நேசம், நட்பு, நம்பிக்கை துரோகம், வஞ்சம், ரொமான்ஸ் எல்லாம் கலந்து என் பாணியில் கொடுத்து இருக்கிறேன் படித்து விட்டு உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளுங்கள் பிரண்ட்ஸ்
 ASIN                                                                        :                                                                        B0DSPGB4XJ   
 Language                                                                        :                                                                        Tamil   
 File size                                                                        :                                                                        2.2 MB   
 Screen Reader                                                                        :                                                                        Supported   
 Enhanced typesetting                                                                        :                                                                        Enabled   
 Word Wise                                                                        :                                                                        Not Enabled   
 Print length                                                                        :                                                                        262 pages

