Price: ₹299.00
(as of Mar 17, 2025 01:49:23 UTC – Details)
விஷ்ணு, ஒரு ஆர்வமுள்ள தொழில்நுட்ப காதலன். அவன் எதிர்பாராத விதமாக கோயம்புத்தூரில் நடைபெறும் ஒரு தொழில்நுட்ப கண்காட்சியில் அழகிய, புத்திசாலி டிசைனர் ஜானகியை சந்திக்கிறான். முதலில் வாக்குவாதமாக தொடங்கிய அவர்களின் உறவு, சில நகைச்சுவையான சந்திப்புகளின் மூலம் மெதுவாக பரஸ்பர ஈர்ப்பாக மாறுகிறது.
ஜானகி தனது கனவுகளை அடைய போராடும் கடினமான பெண், ஆனால் அவளது குடும்பத்தினருக்கு திருமணமே முதன்மை. இதே நேரத்தில், விஷ்ணு தன் சொந்த தொழில்முனைவோர் வாழ்க்கையை நிலைநிறுத்த போராடிக் கொண்டிருக்கிறான்.
இருவருக்கும் இடையில் காதல் மலர்ந்தாலும், விஷ்ணுவின் எதிர்காலம் பற்றி ஜானகியின் அப்பா சந்தேகத்தில் இருக்கிறார். தொழில் வாழ்க்கையும், குடும்ப எதிர்பார்ப்புகளும், இருவருக்கிடையேயான பாசமும், இந்த காதலுக்கு பெரிய சவாலாக அமைகிறது.
இவர்கள் காதலுக்கு குடும்பத்தினர் ஒப்புக்கொள்வார்களா? விஷ்ணு, தனது கனவுகளை இழக்காமல் ஜானகியை வாழ்க்கைத் துணையாக பெறுவாரா?
நகைச்சுவையுடன் கூடிய கவிதை போன்ற ஒரு காதல் கதை (tamil novels books in tamil) – “இதழோடு இதழ் சேர வா”! காதல் வானில் சிறகடித்து பறக்க நீங்க ரெடியா?
ASIN : B0DVPVPZJ8
Language : Tamil
File size : 629 KB
Text-to-Speech : Not enabled
Screen Reader : Supported
Enhanced typesetting : Enabled
Word Wise : Not Enabled
Print length : 125 pages