Price: ₹199.00
(as of Feb 27, 2025 05:06:56 UTC – Details)
இது அபிநவ்-சரயூவின் மெல்லிய காதல் கதை. இவர்கள் ஒன்று சேருவதற்குள் இவர்களுக்கு வரும் தடையூறுகள் தான் எத்தனை? இவர்களை ஒன்று சேர விடாமல் சதித்திட்டம் தீட்டும் நாயகனை ஒருதலையாக காதலிக்கும் அபிநவ்வின் அத்தை பெண்.. மற்றொரு பக்கம் நாயகனும் நாயகியும் இணைவதற்கு உதவி புரியும் மற்றொரு அத்தை பெண்.. இவற்றின் நடுவே காலமே அவர்களை பிரிக்கப் பார்க்கிறது. நாயகியின் வாழ்வு திசை திரும்பி எப்படி எப்படியோ பயணிக்கிறது. எல்லா தடைகளையும் கடந்து இருவரும் வாழ்க்கையில் ஒன்று சேருகிறார்களா? குடும்பம், உறவு, காதல், கலாட்டா, செண்டிமெண்ட் என்று அத்தனை அம்சங்களையும் கொண்டது. A feel good story. Don’t miss it.