Price: ₹399.00
(as of Jun 05, 2025 09:50:20 UTC – Details)
வணக்கம். நான் உங்களின் நாவலாசிரியர் எல். ஞான செல்வம். வாழ்வில் தினமும் பார்க்கும் நிகழ்வுகளை குடும்பத்திற்குள் புகுத்தி உணர்வு பூர்வமாய் நாவல் எழுதும் நான்… இந்த நாவலையும் சராசரி ஒரு பெண்ணின் வாழ்வில் நடக்கும் எதார்த்தமான கதைக்குள் புகுந்தி அவள் எடுக்கும் சில தவறான முடிவால் பாதை மாறி போகும் அவளின் வாழ்க்கை பயணத்தையும், திசைமாறி அவமானங்களையும், அசிங்கங்களையும் ஏற்று வாழ கூடிய அவள் வாழ்வில் நடக்கும் நிகழ்வுகளை காட்சிபடுத்தியும் “உயிரே உயிரே விலகாதே “ என்கிற இந்த நாவலைப் படைத்துள்ளேன்.
கதையின் நாயகி ஆத்விகா திருமணத்திற்கு முன் ஒருவனை நம்பி தன்னை ஒப்படைத்து விட்டு அவனால் சில காரணங்களால் நிராகரிக்கப்படும் போது எதார்த்த வாழ்வில் அவள் படும் அவமானங்களும், வேதனைகளும் கடைசியில் தான் எடுத்த முடிவின் தவற்றை உணர்ந்து வாழ்வை மாற்றி அமைக்கும் இடத்திலும் படிப்போர் கண்களை கலங்க வைத்து விடுகிறாள். அப்படி இந்த சமுதாயத்தால் புறக்கணிக்கப்படும் பெண் தன் வாழ்வில் எதிர்கொள்ளும் சவால்களும். அந்த சவால்களை தடையென தாண்டி வெளிவந்து வாழ்வை சரியான பாதையில் அமைக்க போராடும் முயற்சியுமாக கதை நகர்கிறது.
இந்த கதையின் நகர்வு நிச்சயம் உங்கள் உணர்வை உருக்குவதாக அமையும். படிக்கும் அத்தனை வாசகப் பெருமக்களும் உண்மையில் உங்கள் உணர்வை உருக்கியதாக அமைந்ததா? என்பதை எனக்கு Review கொடுக்க அன்பாய் கேட்டுகிறேன். என் நாவல் உங்களுக்கு பிடிச்சதா அமைந்தா ஸ்டார் கொடுக்க மறந்திடாதுங்க. உயிரே உயிரே விலகாதே. நிச்சயம் உங்கள் மனதில் நீங்கா இடம்பிடிக்கும் என நம்புகிறேன்.
என்றும் அன்புடன் உங்களின்
நாவலாசிரியர்
எல்.ஞான செல்வம்.
ASIN : B0DM64KBCC
Language : Tamil
File size : 1.3 MB
Simultaneous device usage : Unlimited
Screen Reader : Supported
Enhanced typesetting : Enabled
Word Wise : Not Enabled
Print length : 533 pages