Price: ₹334.69 - ₹69.00
(as of Apr 07, 2025 11:50:51 UTC – Details)
டைரி அப்படின்னா மத்தவங்களோட ரகசியம் நெறஞ்சது. மத்தவங்களோட ரகசியத்தை தெரிஞ்சுக்கிறதுல தான் எத்தனை சுவாரஸ்யம். அடுத்தவங்கள பத்தின விஷயத்தை நாலஞ்சு பேர் சேர்ந்து கும்பலா உட்கார்ந்து பேசுறதுலயும் ஒரு சுவாரசியம் தான்.
ஆனா அதுவே மத்தவங்கள பத்தி நமக்கு தெரிஞ்ச விஷயத்தை விட தெரியாம அவங்க ரகசியமா மறச்சு வச்ச டைரியில் இருக்கிற விஷயத்தை தெரிஞ்சுக்கிட்டா அந்த சுவாரசியம் எப்படி இருக்கும்…? என்ன இவ்வளவு கேஷ்வலா சொல்ற அப்படினு நீங்க கேட்கலாம்…? அட உண்ம தானே, மத்தவங்கள பத்தி பேசுறதுல தானே நம்ம பாதி நேரத்தை போக்குறோம்.
இது என் டைரி,
சம்யுக்தா ராஜ்
ASIN : B0DF4HDK9P
Language : Tamil
File size : 537 KB
Simultaneous device usage : Unlimited
Text-to-Speech : Not enabled
Screen Reader : Supported
Enhanced typesetting : Enabled
Word Wise : Not Enabled
Print length : 40 pages