Price: ₹281.00
(as of Jun 24, 2025 22:58:41 UTC – Details)
இந்தக் கதை நட்பையும், காதலையும் மையமாக வைத்து எழுதப்பட்ட கதை. தோழியை காணாமல் தேடித் தவிக்கும் தோழனும், தோழனின் உயிரைக் காப்பாற்ற வரும் தோழியும், மரணப்பிடியில் இருக்கும் காதலனுக்காகத் தவிக்கும் காதலியும், காதலியை இழந்து விடுவோமோ என்ற ஒரு காதலனின் தவிப்பையும், உயிர் கொடுத்த தந்தையின் உயிரைக் காப்பாற்றும் மகனையும் மையமாக கொண்டு எழுதப்பட்ட கதை.
கடைசியில் யார் யாருடன் சேர்ந்தனர் என்பதையும், கல்லூரி பருவத்தில் ஏற்படும் கெட்ட பழக்கவழங்களால் அவர்கள் வாழ்வில் அவர்களுக்கே தெரியாமல் என்னென்ன கஷ்டங்களை சந்தித்தனர் என்பதையும் கதையில் படித்துத் தெரிந்து கொள்ளுங்கள். தவறான பழக்கவழங்களின் அபாயத்தை மக்கள் மனதில் பதிய வைக்க எடுத்த சிறுமுயற்சி. நட்பு காதலாக மாறியதா? அல்லது காதல் நட்பாகவே தொடர்ந்ததா? இதான் கதையின் கரு.
ASIN : B0D35LD51W
Publisher : Prasha publication (1 May 2024)
Language : Tamil
File size : 325 KB
Screen Reader : Supported
Enhanced typesetting : Enabled
Word Wise : Not Enabled
Print length : 192 pages