Price: ₹711.00
(as of Aug 19, 2025 04:57:07 UTC – Details)
மனிதர்களால் மற்ற பிற காரணங்களால் அநியாயமாய் நசுக்கப்படுகிறவர்கள்,ஒடுக்கப்படுவோர்,நெருக்கப்படுவோர் பக்கமே கர்த்தர் எப்போதுமே இருக்கிறார்.வேதாகமத்திலுள்ள ஒடுக்கப்படுவோரும்,ஒடுக்குவோரும் குறித்த எடுத்துக்காட்டுகள் இப்புத்தகத்தில் இடம் பெற்றுள்ளன.
இயற்கையாகவே பிறப்பிலிருந்தே பலருக்கு கிடைத்திருக்கும் கல்வி,செல்வம்,உறவுகள் இவை யாவுமே கடவுளால் அவர்களுக்கு ஈவாக கொடுக்கபட்டவை என்பதனை பலரும் உணர்வதே இல்லை.பாரபட்சம் என்பது தவறான கருத்தை குழந்தைப்பருவம் முதல் ஊட்டி வளர்ப்பதினாலே அதுவே உண்மை என்று பிள்ளைகள் கற்றுக் கொள்கின்றனர்.ஒடுக்கப்படுவோர்,ஏழைகள்,சிறுமைப்படுவோர் மீது கட்டாயம் சிந்தை கொள்வதும் அப்படிப்பட்டோருக்கு நமது திறமை தாலந்துகளை பயன்படுத்தவும் நமது தேவைக்கு அதிகம் இருக்கும் செல்வங்களை தேவையில் உள்ள திக்கற்றோருக்கு கொடுப்பதுவுமே நமது வாழ்நாளின் நோக்கமாக இருக்க வேண்டும்.நமக்கு இறைவன் தந்த வாழ்வின் நோக்கத்தினை சிறப்பாக வாழ்ந்து முடித்திட உதவிடும் இந்த உயர் நோக்கத்தினை அனைவரும் அறிந்து கொள்ள இந்த புத்தகம் நிச்சயம் பயன் அளிக்கும்.எப்பொழுதும் உங்கள் மனசாட்சியை சுத்தமாக வைத்திருங்கள் உங்களை நீங்கள் எப்படி நடத்த விரும்புகிறீர்களோ அவ்வாறே மற்றவர்களையும் எப்பொழுதும் நடத்துங்கள் என்பது இந்த புத்தகத்தின் செய்தி.
ASIN : B09LMRMNGK
Language : Tamil
File size : 68.2 MB
Screen Reader : Supported
Enhanced typesetting : Enabled
Word Wise : Not Enabled
Print length : 342 pages
Best Sellers Rank: #545,113 in Kindle Store (See Top 100 in Kindle Store) #12,072 in Christianity (Kindle Store) #12,768 in Parenting & Relationships eBooks #21,042 in Family & Relationships
Customer Reviews: 5.0 5.0 out of 5 stars 1 rating var dpAcrHasRegisteredArcLinkClickAction; P.when(‘A’, ‘ready’).execute(function(A) { if (dpAcrHasRegisteredArcLinkClickAction !== true) { dpAcrHasRegisteredArcLinkClickAction = true; A.declarative( ‘acrLink-click-metrics’, ‘click’, { “allowLinkDefault”: true }, function (event) { if (window.ue) { ue.count(“acrLinkClickCount”, (ue.count(“acrLinkClickCount”) || 0) + 1); } } ); } }); P.when(‘A’, ‘cf’).execute(function(A) { A.declarative(‘acrStarsLink-click-metrics’, ‘click’, { “allowLinkDefault” : true }, function(event){ if(window.ue) { ue.count(“acrStarsLinkWithPopoverClickCount”, (ue.count(“acrStarsLinkWithPopoverClickCount”) || 0) + 1); } }); });