குருவிகளே.. குருவிகளே..: Kuruvigalay.. Kuruvigalay… (SATHISHKUMAR stories Book 1)

#amazon ebooks for kindle unlimited, #amazon kindle ebooks, #amazon.in/ebooks kindle, #can kindle tablets be used to access indian ebooks and audiobooks, #chatgptʼ free kindle ebooks, #ebooks jeffrey archer kindle version, #ebooks kindle cart, #ebooks kindle free for prime, #ebooks kindle free for prime in tamil, #ebooks kindle free novel series, #ebooks kindle innovate and thrive jyoti yadav, #ebooks kindle karachi to malabar an odyssey of love, #ebooks kindle the golden road, #ebooks kindle the psychology of money, #ebooks kindle unlimited, #ebooks kindle verity, #ebooks kindle vortex, #free kindle ebooks download, #free kindle law ebooks, #gujarati kindle ebooks, #kindle ebooks by anupama jeremiah, #kindle ebooks english, #kindle ebooks english free, #kindle ebooks for free, #kindle ebooks for free tamil, #kindle ebooks for kids, #kindle ebooks free with prime, #kindle ebooks hindi, #kindle ebooks hyperspace, #kindle ebooks in hindi, #kindle ebooks in kindle store, #kindle ebooks in kindle store free, #kindle ebooks in kindle store tamil, #kindle ebooks kids, #kindle ebooks marathi, #kindle ebooks on indian cooking, #kindle ebooks reader, #kindle ebooks store, #kindle ebooks suppandi, #kindle ebooks tamil, #kindle ebooks tamil free books, #kindle ebooks wild with you, #kindle edition free ebooks hindi love story, #kindle edition free ebooks john grisham, #kindle free ebooks tamil novels, #kindle free tamil ebooks romances ahila issac novels akila ishak, #kindle unlimited free ebooks, #tamil kindle ebooks jiya

குருவிகளே.. குருவிகளே..: Kuruvigalay.. Kuruvigalay… (SATHISHKUMAR stories Book 1)
Price: ₹199.50 - ₹299.00
(as of Aug 21, 2025 22:00:13 UTC – Details)



“பகிரப்பட்ட கனவுகள் மூலம் ஏற்படும் அதிர்ச்சியை ஆராயும் ஒரு கவர்ச்சிகரமான இயற்கைக்கு அப்பாற்பட்ட உளவியல் விசாரணை குற்றத் திரில்லர் அதிரடி நாடகம்” (“A gripping supernatural psychological investigation crime thriller action drama that explores trauma through shared dreams”)பல செய்திகளை காதால் கேட்டிருப்போம், நம்முடன் இருப்பவர்களே செய்திருந்தாலும் அதற்கு நாம் எதிர்வினையாற்றாமலிருந்திருப்போம்.. தவறாக இருப்பின் தட்டிக்கேட்க சொல்லி நமக்குள்ளிருக்கும் நாயகன் எழும்போது ஏதோ ஒரு காரணம் நம்மை தடுத்துவிடுகின்றதல்லவா..? மேலும் தவறு செய்தவர்கள் செழிப்பாக வாழ்வதையும் அறிந்திருப்போம். உனக்கு நல்ல முடிவு வருமென பழித்திருப்போம்.. அனைவரின் பழிச்சொல்லிற்கும் விடையே இப்புத்தகம்.. விடையாக எழும் நாமெல்லாம் அறிந்த ஆனால் எதிர்பாராத ஒரு நாயகனைப் பற்றிய அறிமுகமே இக்ககதை .. அந்த ஒருவனைச் சுற்றியே இக்கதையின் நாடி துடிக்கின்றது.. அந்நாடியில் ஏற்படும் வலிகளாக சில சம்பவங்கள் கதையில் இடம்பெறுகின்றன.. அவ்வலிகளுக்கு நாமும் சோகமாக உச்சுக்கொட்டியிருப்போம்.. அதன் ஆறுதலுக்காக பரிதாபத்தைக் கடந்த பதிலை நாயகன் மற்றும் சில கதாபாத்திரங்களை வைத்து சூப்பர் நேச்சுரல் ப்ஸைக்காலஜிக்கல் கிரைம் இன்வெஸ்டிகேசன் திரில்லராக கதையை வடிவமைத்துள்ளேன்.. உங்களையும் கேள்வி கேட்குமெனவும், உங்களது நேரத்தை கவருமெனவும் நம்பி என்னுடைய “குருவிகளே.. குருவிகளே…” புத்தகத்தை உங்களிடத்தில் பகிர்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.. (“We have heard many stories, and even if those around us have done it, we have not react for that.. But when the hero within us rises up to tell us to do something for that mistake, isn’t there some reason that stops us?.. And We also know that those who have done wrong live prosperous lives. We would have cursed you so that you would get a good ending. This book is the answer to everyone’s blame.. This story is an introduction to a hero we all know but who arises as an answer.. The pulse of this story beats around that one person.. Some incidents occur in the story as pains that occur in that pulse.. We would have also reached the peak of sadness for those people.. For its consolation, I have designed the story as a supernatural psychological crime investigation thriller with the hero and some characters who have a response beyond pity.. I am happy to share my book “Kuruvigalae.. Kurrubigalae..” with you, hoping that it will question you and occupy your time..”)
Are you ready?
நீங்கள் தயாரா?

ASIN ‏ : ‎ B0FJ76VMQQ
Publisher ‏ : ‎ SATHISHKUMAR stories (19 July 2025)
Language ‏ : ‎ English
File size ‏ : ‎ 1.5 MB
Screen Reader ‏ : ‎ Supported
Enhanced typesetting ‏ : ‎ Enabled
X-Ray ‏ : ‎ Not Enabled
Word Wise ‏ : ‎ Not Enabled
Print length ‏ : ‎ 174 pages
Best Sellers Rank: #231,815 in Kindle Store (See Top 100 in Kindle Store) #7,205 in Action & Adventure (Kindle Store) #22,432 in Crime, Thriller & Mystery (Kindle Store)