Price: ₹170.00
(as of Aug 17, 2025 16:20:17 UTC – Details)
வணக்கம் தோழமைகளே.. சகியே [சகாயனே] நின்னடிமை யாகவா? எனது ஏழாவது கதை. இது அரசியல் சார்ந்த கதைக்களம். தனது சுய லாபத்திற்காக மகனை அரசியலுக்குள் இழுக்க நினைக்கும் அரசியல்வாதியான தந்தை. அவரின் சொற்களை ஏற்கவும் இயலாது, பெற்றவர்களது மனதை புண்படுத்தவும் விருப்பம் இல்லாது தனக்கான வாழ்வினை தேடும் நாயகன். அவனின் ஒவ்வொரு அசைவிற்கும் பொருள் உணர்ந்து, துணை நிற்கும் தோழன்! தன் குடும்பத்திற்காக அரசியலிற்குள் நுழைந்து, அதன் உத்திகளை கற்றுக்கொள்ளும் ஒருவள். வெளித் தோற்றத்திற்கு எதிர்மறை எண்ணம் கொண்டவளாய் தெரிபவளின் மனதிற்குள் இருக்கும் ஆசையும், அன்பும், ஏக்கமும்! மணவறையில் கரம்பற்ற வேண்டியவனை காலனிடம் ஒப்படைத்துவிட்டு, அவனின் இறப்பிற்கு காரணமானவர்களுக்குத் தண்டனை வாங்கித்தர முயலும் நாயகி. அவளின் இருக் கரங்களாய் செயல்படும் தோழியும் தோழனும். அவர்களைச் சுற்றி பின்னப்படும் அரசியல் சதி வலைகளும், சிக்கலான முடிச்சுக்களும், பல காட்சிப் பிழைகளும்! தெளிந்த அரசியல் வாதிகளையே.. காதல் என்னும் ஆயுதம் கொண்டு தன் புத்தி சாதூர்யத்தால் ஆட்டிப்படைக்கும் ஒருவன். அவனின் உயிருக்கு காலனாய் மாறும் மற்றொருவன்! அத்தனை அரசியல் குழப்பங்களையும், அதை தெளிவு படுத்தும் முடிச்சுக்களையும் அறிந்து கொண்டு, அப்பாவியாய் அன்பே உருவான ஒருவன். அவனிடம் தீரா அன்பு கொண்ட நண்பனும், குடும்பத்தினனும் என பல கதா பாத்திங்கள் இதில்! இவர்கள் அனைவரும் போட்டுக் கொண்டிருக்கும் முகமூடியும், அந்த மூகமூடிக்குப் பின்னே ஒளிந்திருக்கும் அன்பு, காதல், ஏமாற்றம், தோல்வி, தைரியம், துணிவு, பொய்மை என பல உணர்வுகளைப் பிரதிபலிக்கும் உண்மை முகங்களையும் இக்கதையில் காணலாம். ஒவ்வொரு நிகழ்விற்கும் அன்பு ஒன்றே பிரதானம். அது தேவைப்படும் போது கிடைக்காமலும், ஒதுங்கிச் செல்லும் போது வலுக்கட்டாயமாய் செலுத்தப்படுவதாலும் ஏற்படும் முரணான உணர்வுகளும், அதன் விளைவுகளுமே சகியே [சகாயனை] நின்னடிமை யாகவா…!
ASIN : B08W49W7J2
Language : Tamil
File size : 1.5 MB
Screen Reader : Supported
Enhanced typesetting : Enabled
Word Wise : Not Enabled
Print length : 852 pages
Best Sellers Rank: #68,152 in Kindle Store (See Top 100 in Kindle Store) #20,338 in Romance (Kindle Store) #22,425 in Romance (Books)
Customer Reviews: 4.3 4.3 out of 5 stars 117 ratings var dpAcrHasRegisteredArcLinkClickAction; P.when(‘A’, ‘ready’).execute(function(A) { if (dpAcrHasRegisteredArcLinkClickAction !== true) { dpAcrHasRegisteredArcLinkClickAction = true; A.declarative( ‘acrLink-click-metrics’, ‘click’, { “allowLinkDefault”: true }, function (event) { if (window.ue) { ue.count(“acrLinkClickCount”, (ue.count(“acrLinkClickCount”) || 0) + 1); } } ); } }); P.when(‘A’, ‘cf’).execute(function(A) { A.declarative(‘acrStarsLink-click-metrics’, ‘click’, { “allowLinkDefault” : true }, function(event){ if(window.ue) { ue.count(“acrStarsLinkWithPopoverClickCount”, (ue.count(“acrStarsLinkWithPopoverClickCount”) || 0) + 1); } }); });
Customers say
Customers find the book must read with a captivating story and unforgettable characters. The story length receives mixed reactions, with some appreciating the good twists while others find it dragging.