Price: ₹334.69 - ₹300.00
(as of Mar 10, 2025 12:09:33 UTC – Details)
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் அசுர வேகத்தில் வளர்ந்து கொண்டிருக்கின்ற காலம் இது. இந்த தொழில்நுட்பத்தினால் நம் வாழ்க்கையில் என்னென்ன திருப்பங்கள் ஏற்படும் என்பதை பற்றி கற்பனையில் உருவான கதைகள் இவை. இந்த கதைகளை நான் எழுதிய காலகட்டத்தில் AI தொழில்நுட்பம் இத்தனை வேகத்தில் வளரும் என்று சற்றும் நான் எதிர்பார்க்கவில்லை. இன்னும் சில வருடங்களுக்குள் இந்த கதையில் உள்ள சில தொழில்நுட்பங்கள் நமது வாழ்க்கையில் இன்றியமையாததாக மாறக்கூடிய சாதியம் கண்டிப்பாக உள்ளது. இந்த கதைகள் எனது முதல் முயற்சி. இதை எழுத தூண்டுகோலாக இருந்தவர்கள் மறைந்த எழுத்தாளர் திரு சுஜாதா மற்றும் ஐசக் அசிமோ ஆகிய இருவரும் தான்.
We are living in an era of rapidly advancing artificial intelligence technology. These stories are born from imagination, envisioning the transformative changes AI could bring to our lives. When I wrote these stories, I never anticipated that AI would evolve at such a fast pace. It’s quite possible that within a few years, some of the technologies described here could become essential to our daily lives. These stories represent my first attempt at exploring this theme. I am inspired by the late writer Mr. Sujatha and Isaac Asimov to write these stories.
ASIN : B0D3FZYTY5
Language : Tamil
File size : 8.3 MB
Text-to-Speech : Not enabled
Screen Reader : Supported
Enhanced typesetting : Enabled
Word Wise : Not Enabled
Print length : 62 pages