Price: ₹699.00
(as of Mar 08, 2025 07:53:50 UTC – Details)
வெவ்வேறு சூழ்நிலைகளில் ஒவ்வொரு விதமாக வளர்க்கப்படும் குழந்தைகள், வளர்ந்து என்னவாக ஆகிறார்கள், வாழ்க்கையை அவர்கள் எப்படி கையாளுகிறார்கள் என்பது தான் கதை. அவர்களுக்கு விளையும் நன்மையோ தீமையோ அனைத்திலும் பெற்றோர்களின் வளர்ப்பு முறை பெரும் பங்கு வகிக்கிறது என்பதைச் சுட்டிக் காட்டும் கதை. குடும்ப செண்டிமெண்ட், love romance என்று அனைத்தும் கலந்த ஒரு கதை. கதையுடன் பயணிக்கலாம் வாருங்கள்.
கதையில் இருந்து சில வரிகள் :
சங்கவிக்கும் கவுதமுக்கும் இது கடைசி வருடப் படிப்பு. இன்னும் ஒரு வாரம் தான் இருக்கிறது. பிறகு சங்கவி தன் ஊரான குன்னூரில் இருக்கும் தன் வீட்டிற்கு செல்ல வேண்டும்.
கவுதமுக்கு சங்கவி இவ்வளவு நாட்களாக தன் சுண்டு விரலை கூட தொட அனுமதிக்காததில் சிறிது வருத்தமும் ஏமாற்றமும் தான். ஆனாலும் அவனுக்கு சங்கவி மேல் நம்பிக்கை இருந்தது!
தன் வீட்டிற்கு போனாலும் அவள் திரும்பியும் தன்னிடம் வந்து சேருவாள் என்று. ஏனென்றால் அவன் அவளை தன் பக்கம் திருப்ப உபயோகப் படுத்தியது அன்பு என்னும் ஆயுதம் அல்லவா! அது வீண் போகாது என்று அவன் நம்பினான்.
ASIN : B0DP28K25B
Language : Tamil
File size : 276 KB
Simultaneous device usage : Unlimited
Text-to-Speech : Not enabled
Screen Reader : Supported
Enhanced typesetting : Enabled
Word Wise : Not Enabled
Print length : 87 pages