Price: ₹319.00
(as of Jul 29, 2025 02:35:09 UTC – Details)
கிண்டில் வாசகர்களுக்கு இனிய வணக்கம்!
‘தீரா …தூறல் நீ ‘ என்னுடைய முப்பதாவது கதை. இக்கதையின் முதன்மைப் பாத்திரங்களான, இன்றைய இளைய தலைமுறையினரான பவித்ரன், சிந்தூரி தங்கள் கதையோடு உங்களிடம் வந்துள்ளார்கள். கதைக்களம் பெரும்பகுதி நெதர்லாந்துதான். இறுதியில் ப்ராக் நாட்டுக்கு நகர்ந்துள்ளது.
பெற்றோர் வாழ்வு, அதன் ஏற்ற இறக்கங்கள் நன்மை தீமைகள் பிள்ளைகள் வாழ்வில் தாக்கம் உண்டுபண்ணியே தீரும். தவிர்க்கவே முடியாது. அது அவர்கள் வாழ்வில் பாதகங்களை ஏற்படுத்துவதில் இருந்து தப்பித்துக்கொள்ளும் வித்தையைக் கற்க வேண்டிய, நடைமுறைப்படுத்தவேண்டிய நிலை, அந்தப் பிள்ளைகளின் பாரிய பொறுப்பாகிறது. அப்படிப்பட்ட சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்கு முகம் கொடுக்கும் பவித்ரனும் சிந்தூரியும் எப்படி, அப்படியான நிலைகளைக் கையாள்கிறாக்கள் என்று இக்கதை கதைக்கிறது. இனி நீங்கள் வாசித்துவிட்டு உங்கள் கருத்துக்களை இங்கே பகிர்ந்து கொள்ளுங்களேன். உங்கள் விருப்பை இடவும் மறந்து விடாதீர்கள்!
அன்புடன், ரோசி கஜன்
ASIN : B0F8VN6J5V
Publisher : Rosei Kajan (15 May 2025)
Language : Tamil
File size : 365 KB
Screen Reader : Supported
Enhanced typesetting : Enabled
Word Wise : Not Enabled
Print length : 350 pages
Best Sellers Rank: #670 in Kindle Store (See Top 100 in Kindle Store) #21 in Fantasy Romance eBooks #21 in Fantasy, Futuristic & Ghost Romance #27 in Workplace Romance eBooks
Customer Reviews: 4.4 4.4 out of 5 stars 59 ratings var dpAcrHasRegisteredArcLinkClickAction; P.when(‘A’, ‘ready’).execute(function(A) { if (dpAcrHasRegisteredArcLinkClickAction !== true) { dpAcrHasRegisteredArcLinkClickAction = true; A.declarative( ‘acrLink-click-metrics’, ‘click’, { “allowLinkDefault”: true }, function (event) { if (window.ue) { ue.count(“acrLinkClickCount”, (ue.count(“acrLinkClickCount”) || 0) + 1); } } ); } }); P.when(‘A’, ‘cf’).execute(function(A) { A.declarative(‘acrStarsLink-click-metrics’, ‘click’, { “allowLinkDefault” : true }, function(event){ if(window.ue) { ue.count(“acrStarsLinkWithPopoverClickCount”, (ue.count(“acrStarsLinkWithPopoverClickCount”) || 0) + 1); } }); });