Price: ₹250.00
(as of May 09, 2025 03:38:12 UTC – Details)
தன்னைக் கண் எடுத்தும் பாராத கணவனுடன் ஒரு இயல்பான திருமண வாழ்க்கையை வாழ்ந்து விட வெண்மதி போராடிக் கொண்டிருக்க அவன் கடந்தகாலக் காதலுக்கு சொந்தமானவள் வந்து அவனைத் தான் உரிமை கொண்டாட விளைந்தால் ஏற்றுக் கொள்வாளா பெண்? மாறனின் முடிந்து போன காதல் அவன் முடிச்சுப் போட்ட பந்தத்தின் ஆயுளைக் குறைக்குமா? மாறவர்மன் வெண்மதி இடையிலான ஆஃப்டர் மேரேஜ் லவ் ஸ்டோரி.
ASIN : B0DTJ91ZKD
Language : Tamil
File size : 431 KB
Text-to-Speech : Not enabled
Screen Reader : Supported
Enhanced typesetting : Enabled
Word Wise : Not Enabled
Print length : 418 pages