Price: ₹420.00
(as of Dec 22, 2024 02:11:07 UTC – Details)
தென்னிந்திய பாடகனான நம் நாயகனுக்கும் சேரி குடியிருப்பில் வாழும் நம் அடாவடி நாயகிக்கும் இடையிலான காதல் கதையே தொலைந்தேன் தெளிந்தேன்…
நாயகனின் பிடிவாதக்காதலில் நாயகி திணற சில பல முக்கிய கதாபாத்திரங்களோடு காதல், உறவு, நட்பு, துரோகம், பிரிவு, வலி, நகைச்சுவை, சில ட்விஸ்டுகள், திருப்பங்கள், சஸ்பென்ஸ் என விறுவிறுப்பாக நகரும் காதல் கதையே இது.