Price: ₹250.00
(as of Feb 22, 2025 19:39:14 UTC – Details)
ஒவ்வொருவருடைய வாழ்க்கைக்கும் நட்பு என்பது மிகவும் முக்கியமானது மட்டுமல்ல அவசயமானதும் ஆகும். ஆயிரம் உறவுகள் இருந்தாலும் நட்பு என்பது சம்திங் ஸ்பெஷல் அல்லவா!! அந்த நட்பை பற்றிய நண்பர்களை பற்றிய கதை தான் இது. ஆண் பெண் என்று இணைந்து படிக்கும் ஒரு கல்லூரியின் நண்பர்களான ஒரு பத்து பேர் அடங்கிய குழு.. ஒற்றுமைக்கு பெயர் பெற்றவர்கள். இவர்கள் கல்லூரி படிப்பு முடிந்ததும் இருபது வருடங்களுக்குப் பிறகு அனைவரும் சந்திக்கின்றனர். அப்போது அவர்களின் நிலை என்ன? வாழ்க்கை அவர்களுக்கு எப்படி இருக்கிறது? அவர்களுக்கு சந்தோஷத்தை தருகிறதா? அதற்குப் பிறகான அவர்களுடைய நட்பு வாழ்க்கை எப்படி பயணிக்கிறது? அவர்களுடன் சேர்ந்து நாமும் பயணிக்கலாம் வாருங்கள்!! கதை உங்களை கல்லூரி வாழ்க்கைக்கே அழைத்துச் செல்லும் என்பதில் சிறிதும் ஐயமில்லை!! நட்பு, செண்டிமெண்ட் கலந்த கதை!! தவறாமல் படியுங்கள்!!
ASIN : B0DBZMQ3T4
Language : Tamil
File size : 295 KB
Simultaneous device usage : Unlimited
Text-to-Speech : Not enabled
Screen Reader : Supported
Enhanced typesetting : Enabled
Word Wise : Not Enabled
Print length : 127 pages