Price: ₹295.00
(as of May 24, 2025 10:58:53 UTC – Details)
அணையாதீபம் அடைமழையிலும் எரியுமா?
அழகிய மலரிது அமிலத்தை ஏற்குமா?
அதீத அன்பும் ஆபத்தை தான் வார்க்குமா?
வழிபோக்கில் கேள்வியுறும் செய்திகள் அனைத்தும் யாரோ ஒருவரின் வாழ்நாள் வலிகள் தாம்.
செவிவழி செய்திகள் சில சித்தரிக்கப்பட்டவை தாம் எனும் உண்மையை உற்றவர் மட்டுமே உணர்வார்.
அவளிலே தோன்றி அவளிலே முடியும்
அவனது ஒவ்வொரு நொடியையும்
இதமாய் இதயத்தில் நிரப்பிக்கொள்ளவும் முடியாமல்!
இனியேதும் வேண்டாம் என இடையில்கொல்லவும் மனமில்லாமல்!
இருதலைக்கொள்ளியாய் இசைப்பிரியன்.
நினைவெல்லாம் நீயடி….!
ASIN : B09Z7WX9KT
Language : Tamil
File size : 387 KB
Simultaneous device usage : Unlimited
Text-to-Speech : Not enabled
Screen Reader : Supported
Enhanced typesetting : Enabled
Word Wise : Not Enabled
Print length : 277 pages