Price: ₹330.00
(as of Nov 12, 2024 12:10:36 UTC – Details)
இது முற்றிலும் கற்பனைக் கதை மட்டுமே. தன் பெற்றோரால் ஒதுக்கப்பட்டு, இந்த சமுதாயத்தால் புறக்கணிக்கப்பட்டு பிறகு அதிலிருந்து மீண்டு, எதிர்கொள்ளும் அத்தனை தடைகளையும் இன்னல்களையும் கடந்து வாழ்க்கையில் உயர்ந்த இடத்தை அடையும் ஒரு திருநங்கையின் கதை தான் இந்த ‘பெண்ணவன்’ கதை. தனக்காக மட்டும் அல்லாமல் தன் இனத்துக்காகவும் போராடும் இந்த பெண்ணவன் கதையை படிக்கத் தவறாதீர்கள். கண்டிப்பாக அனைவரும் இரசித்துப் படிக்கும் வகையில் இருக்கும்.
ASIN : B0DJKP21SP
Language : Tamil
File size : 549 KB
Simultaneous device usage : Unlimited
Text-to-Speech : Not enabled
Screen Reader : Supported
Enhanced typesetting : Enabled
Word Wise : Not Enabled
Print length : 537 pages