Price: ₹49.00 - ₹51.00
(as of Mar 02, 2025 02:21:57 UTC – Details)
என் வாழ்விலும் ஒரு வசந்த காலம் அது. அந்த இனிமையான காலத்தில் (2009) என் டைரியில் நான் எழுதிய என் காதல் கவிதைகளின் தொகுப்பின் முதல் பகுதியை என் மூன்றாவது மின் புத்தகமாக வெளியிடுவதில் எல்லையில்லா மகிழ்ச்சி அடைகிறேன்.