Price: ₹252.00
(as of Dec 11, 2024 09:55:29 UTC – Details)
திருமணத்துக்கு முன்பே, விதியின் சதியால் தான் சுயநினைவை இழந்திருந்த சமயம், முன்பின் முகம்தெரியாத ஒருவரிடம் கற்பை பறிகொடுத்த நம் நாயகியோ, சொத்துக்காக தன் வாழ்க்கையை கெடுக்க துடிக்கும் தன் உறவினர்களின் தூற்றுதலின் மத்தியில், தன் வாழ்க்கையை நாசம் செய்தது யார்..? என்று ஒருபுறம் தேடிக்கொண்டிருக்க, பார்க்கும் ஆண்களையெல்லாம் பெண் பித்தர்கள்.. என்று நினைத்துக்கொண்டிருந்தவளுக்கோ, தன் தோழியின் குடும்பத்தின்மீதும், அவர்களது பாசத்தின்மீதும் ஏக்கம் கொண்டு, தன் உயிர் தோழியின் அண்ணனான நம் நாயகன் கௌதமின்மீது காதல் பிறக்க, அவனுக்கும் அவளின்மீது இனம்புரியாத ஓர் உரிமையான உணர்வு தோன்றவே, இருவரும் காதலெனும் வானில் இணைபிரியாத உயிர் பறவைகளாக சிறகடித்துபறந்து மகிந்துக்கொண்டிருந்த வேளையில் எதிரிகளின் சதியால், அன்று அவள் சுயநினைவு இழந்திருந்த சமயம், அவளது வாழ்க்கையை கெடுத்தது அவளுடைய அன்பு கணவன்தான்..! என்று தெரிய வரவே, தன்னவனின் பக்க நியாயம் புரியாமல், அவனை விலக்கி ஒதுக்கி தள்ளிவைத்து வெறுத்தவளுக்கு, அதே விதியால் ஒரு நாள் உண்மை புரிந்திடும்போது, தன் தவறை உணர்ந்து மீண்டும் தன்னவனின் கரங்களுக்குள் சேர்ந்திடுவாளா பெண்ணவள்..? இன்பமான உறவுகளுடன் கூடிய குடும்பம், ரொமான்ஸ் கலந்த காதல் காவியம் கொடுத்துள்ளேன் நண்பர்களே…! படித்து மகிழுங்கள்…!
ASIN : B0D1YFQRC1
Language : Tamil
File size : 474 KB
Text-to-Speech : Not enabled
Screen Reader : Supported
Enhanced typesetting : Enabled
Word Wise : Not Enabled
Print length : 453 pages