Price: ₹350.00
(as of Feb 06, 2025 15:18:32 UTC – Details)
காதல் தோல்வியில் வாடும் நாயகனை பெருமுயற்சி செய்து வேறொரு திருமணத்திற்கு சம்மதிக்க வைக்க, நாயகி பிரியம்வதாவுடனான திருமணத்திற்கு பின்னர் எதிர்பாராத விதமாக பழைய காதலி மௌனிகாவை சந்திக்கிறான் நாயகன் ஹர்ஷவர்தன். மௌனிகாவின் திருமண வாழ்வு சரியில்லை என்பது ஹர்ஷவர்தனிற்கு தெரிய வருகிறது. அத்துடன் வேறு சில பயங்கரங்களும் தெரிய வர, அவனின் வாழ்வும் அதனால் பாதிக்கப்படுகிறது. அப்படி என்ன பயங்கரத்தை அவன் சந்தித்தான்? யாரெல்லாம் அதனால் பாதிக்கப்பட போகிறார்கள்? இதற்கு காரணம் யார்? இக்கேள்விகளுக்கான பதில்களை இந்த கதையில் தெரிந்து கொள்ளுங்கள்.
ASIN : B0DRD6NSWW
Language : Tamil
File size : 1066 KB
Text-to-Speech : Not enabled
Screen Reader : Supported
Enhanced typesetting : Enabled
Word Wise : Not Enabled
Print length : 376 pages