Price: ₹225.00
(as of Jul 18, 2025 16:40:44 UTC – Details)
கதையின் நாயகன் : ஸ்டான்லி அரவிந்த்.
கதையின் நாயகி : வர்ஷா.
நம் ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் காத்திருப்பு என்கிற ஒரு விஷயம் ஏதாவது ஒரு கட்டத்தில் வந்து போகும். சில நேரம் உறவுகளை சந்திக்க, பேருந்துக்காக, நண்பனுக்காக, காதலன் காதலிக்காக…, இப்படி சில சுவாரசியமான சந்திப்புக்கள் காத்திருப்புக்குப் பிறகே நமக்கு கிடைக்கும்.
அதே மாதிரி இந்த கதையின் நாயகனும் காத்திருக்கிறான்…., தன் காதலிக்காக…, மனைவிக்காக…, அவனது காத்திருப்பு சுகமான அனுபவமாக இருந்ததா…? அவனது காத்திருப்புக்கு பலன் கிடைத்ததா?
விடையை அறிந்துகொள்ள என்னோடு தொடர்ந்து வாருங்கள். உங்கள் அனைவரையும் இந்த பயணத்தில் என்னோடு இணைத்துக் கொள்ள ஆவலாக இருக்கின்றேன்.
ASIN : B01MDVNW9E
Publisher : Pustaka Digital Media (1 October 2016)
Language : Tamil
File size : 1.1 MB
Screen Reader : Supported
Enhanced typesetting : Enabled
Word Wise : Not Enabled
Print length : 453 pages
Best Sellers Rank: #48,506 in Kindle Store (See Top 100 in Kindle Store) #15,476 in Romance (Kindle Store) #17,096 in Romance (Books)
Customer Reviews: 4.4 4.4 out of 5 stars 85 ratings var dpAcrHasRegisteredArcLinkClickAction; P.when(‘A’, ‘ready’).execute(function(A) { if (dpAcrHasRegisteredArcLinkClickAction !== true) { dpAcrHasRegisteredArcLinkClickAction = true; A.declarative( ‘acrLink-click-metrics’, ‘click’, { “allowLinkDefault”: true }, function (event) { if (window.ue) { ue.count(“acrLinkClickCount”, (ue.count(“acrLinkClickCount”) || 0) + 1); } } ); } }); P.when(‘A’, ‘cf’).execute(function(A) { A.declarative(‘acrStarsLink-click-metrics’, ‘click’, { “allowLinkDefault” : true }, function(event){ if(window.ue) { ue.count(“acrStarsLinkWithPopoverClickCount”, (ue.count(“acrStarsLinkWithPopoverClickCount”) || 0) + 1); } }); });