Price: ₹399.00
(as of Apr 14, 2025 13:35:13 UTC – Details)
காதல் கைகூடுவது ஒரு வரம். ஆனால் காதலிப்பவர்கள் அனைவருக்கும் அந்த வரம் கிடைப்பதில்லை. ஒரு சிலருக்கு மட்டும் அந்த வரம் கைவந்து திருமணத்தில் இணைகின்றனர். ஆனால் அந்த பந்தத்தில் இணைய முடியாதவர்களுக்கு அவர்களது காதல் ஒரு வலி. வாழ்நாளெல்லாம் தீராத வலி. அந்த வலி செய்யக் கூடாததை எல்லாம் செய்ய சொல்லும், பொறாமை கொள்ளும், காதலியின் வாழ்க்கையை காவு வாங்கக் கூட சொல்லும். அந்த வலிக்கு மருந்து அந்த வலி மட்டுமே. வலியால் கலாபன் செய்த காதல் தான் இந்த கலாப காதலா!
படியுங்கள்… ரசியுங்கள்… உங்களது கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்!
பிடித்திருந்தால் ஸ்டார் கொடுங்கள், ரிவியு கொடுங்கள்… உங்களது நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்!
அனைவருக்கும் அன்பும் நன்றிகளும்.
சஷி முரளி
ASIN : B06XXNGG1V
Publisher : MS Publications; 1st edition (29 March 2017)
Language : Tamil
File size : 1.1 MB
Text-to-Speech : Not enabled
Screen Reader : Supported
Enhanced typesetting : Enabled
Word Wise : Not Enabled
Print length : 246 pages