Price: ₹296.00
(as of Apr 10, 2025 16:22:28 UTC – Details)
‘உயிரே நமக்காக…’ இந்த மந்திரச்சொல்லை மனதிலும், கணவனாகிப் போன காதலனின் இரட்டை மகவுகளை வயிற்றிலும் சுமந்து கொண்டு, சூழ்நிலையின் காரணமாக நாட்டை விட்டே பறந்து சென்ற பெண்ணைச் சுற்றி பின்னப்பட்ட கதையே ‘உயிரே நமக்காக…’
அன்பு, பாசம், காதல், நட்பு, துரோகம் என்று அனைத்து விதமான உணர்வுகளும் கலந்த இந்த நாவல், உங்களை கவர்ந்ததா என்பதை கமெண்ட் மூலம் என்னோடு பகிர்ந்து கொண்டால் மகிழ்வேன் தோழமைகளே..
ASIN : B0B9LSNQZQ
Language : Tamil
File size : 714 KB
Simultaneous device usage : Unlimited
Text-to-Speech : Not enabled
Screen Reader : Supported
Enhanced typesetting : Enabled
Word Wise : Not Enabled
Print length : 398 pages